சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது

66பார்த்தது
நாமக்கல் எருமைப்பட்டி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது அதனால் எருமைப்பட்டி அலங்காநத்தம் மற்றும் பொட்டிரெட்டிபட்டி ஆகிய பகுதியில் சாலை ஓரத்தில் அமைந்துள்ள புளியமரம் மற்றும் இதர மரங்களை மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் மரத்தை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது இதனால் அப்பகுதியில் ஒரு சில நேரங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி