கொல்லிமலையில் அரசு தலைமை மருத்துவமனை அமைக்க கோரிக்கை

71பார்த்தது
கொல்லிமலை அரசு தலைமை மருத்துவமனை முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கொல்லிமலை மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தால் செம்மேடு அரசு மருத்துவமனை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் எனவும் இந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை கொல்லிமலை செம்மேடு பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி