பேருந்தை மீண்டும் இயக்கக்கோரி மனு

83பார்த்தது
பேருந்தை மீண்டும் இயக்கக்கோரி மனு
சேந்தமங்கலம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் இன்று 'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம் நடந்தது. முகாமிற்கு மண்டல தாசில்தார் மதன் தலைமை வகித்தார். முகாமில் அக்கியம்பட்டி, பொட்டனம், பெரியகுளம், சேந்தமங்கலம் போன்ற பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் தங்கள் ஊர்வலுக்கு முறையான பேருந்து வசதி இல்லை. எனவே பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மனு வழங்கினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி