நாமக்கல்: துண்டு பிரசுரம் வழங்கி ஆட்சியர்

58பார்த்தது
நாமக்கல்: துண்டு பிரசுரம் வழங்கி ஆட்சியர்
மக்களவைத் 24 தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச. உமா 100 % வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறர். இதன் ஒரு கட்டமாக இன்று பேளுக்குறிச்சி வார சந்தையில் ஆய்வு மேற்கொண்டு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி