கோவில் திருவிழாவில் பங்கேற்ற எம்பி

77பார்த்தது
கோவில் திருவிழாவில் பங்கேற்ற எம்பி
சேந்தமங்கலம் ஒன்றியம், பேளுக்குறிச்சி ஊராட்சி, மேலப்பட்டி கிராமம், அருந்ததியர் காலனியில் கட்டப்பட்டுள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடைப்பெற்ற குடமுழுக்கு விழாவில் ராஜேஷ்குமார் எம்பி அவர்களும் , வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் அவர்களும் பங்கேற்றனர். உடன் ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார் அவர்கள், அம்மாசி, சந்திரன், திரு. மகேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி