இல்ல திருமண விழாவில் பங்கேற்ற எம்பி

83பார்த்தது
இல்ல திருமண விழாவில் பங்கேற்ற எம்பி
எருமப்பட்டி ஒன்றியம், கழக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் ராஜேஷ்குமார் எம்பி அவர்கள் கலந்து கொண்டு மணமக்கள் நவீன்குமார் - சௌமியா அவர்களை வாழ்த்தினார். உடன் ஒன்றிய கழக செயலாளர் பாலு (எ) பாலசுப்ரமணியம் அவர்கள், பேரூர் கழக செயலாளர் சேர்மன் பழனியாண்டி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி