நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காக போக்குவரத்தை மாற்றி அமைப்பது குறித்து துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி சீராக செயல்பட ஆலோசனை நடத்தினார்கள்.