நாமக்கல் கிழக்கு மாவட்டம் புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியம், தாளம்பாடி ஊராட்சியில் பகுதி நேர நியாய விலை கடையை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.
ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன் சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் மாநிலங்கள் அவை உறுப்பினர் கே ஆர் என் ராஜோஷ்குமார் எம்பி அவர்கள் திறந்து வைத்தார்.