மக்களுடன் முதல்வர் முகாம் துவக்கி வைத்த எம். எல். ஏ

64பார்த்தது
மக்களுடன் முதல்வர் முகாம் துவக்கி வைத்த எம். எல். ஏ
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியம் காளப்பநாயக்கன்பட்டியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. இதில் திமுக அசோக்குமார் தலைமையில் காளப்பநாயக்கன்பட்டி பேரூர் கழக செயலாளர் முருகேசன் முன்னிலையில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடனடியாக கிடைக்கக்கூடிய வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்று
ஆகியவை உடனடியாக கொடுக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி