கொல்லிமலை மாசிலா அறிவியல் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

84பார்த்தது
சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள கொல்லிமலை இயற்கை சூழல் நிறைந்த பகுதியாகும் இங்கு மாசிலா அருவி நம் அருவி ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி என அருவிகள் உள்ளன மாசிலா அறிவியல் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது மேலும் சுற்றுலாப் பணிகள் ஏராளமானூர் குளித்து மகிழ்கின்றனர் உரிய பாதுகாப்புடன் குளிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி