கொல்லிமலையில் கடந்த சில மாத காலமாக தொடர் மழை பெய்து வருகிறது இதனால் அங்குள்ள நம் அருவி ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி மாசிலா அருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பாக நம் அருகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அந்த அருவியில் சென்று குளிக்க தடை பிரிக்கப்பட்டுள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்புகின்றனர்