மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடக்கம்

82பார்த்தது
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடக்கம்
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பவித்திரம் ஊராட்சி, ஸ்ரீ மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதற்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை இன்று மாவட்ட ஆட்சியர் ச. உமா, தலைமையில் எம். பி. இராஜேஸ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அட்மா குழு தலைவர் த பாலு (எ) பாலசுப்ரமணியம் திட்ட இயக்குநர், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி