கொல்லிமலையில் ஆலங்கட்டி மழை

6739பார்த்தது
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலை ஒன்றியத்தில் நேற்று மாலை பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. வளப்பூர் நாடு ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இடி மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக உள்ளூர் விவசாயிகள் மகிழ்ந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி