நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, ஆக. 1, 2, 3 ஆகிய மூன்று நாட்களுக்கு, செம்மேடு, சோளக்காடு, செங்கரை, காரவள்ளி ஆகிய நான்கு இடங்களில் உள்ள அரசு மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.