எலச்சிபாளையம்: குடிநீர் பற்றாக்குறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

54பார்த்தது
எலச்சிபாளையம்: குடிநீர் பற்றாக்குறைக்கு பொதுமக்கள் கோரிக்கை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் அகரம் கிராமம் கூத்தம்பாளையம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி