மின் கட்டணத்தை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

82பார்த்தது
நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில். தமிழக அரசு மின் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை அன்புமணி மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது இதில் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மேலும் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்

தொடர்புடைய செய்தி