வேட்டிகள், துண்டுகள் விற்பனை சரிவு.

71பார்த்தது
வேட்டிகள், துண்டுகள் விற்பனை சரிவு.
தற்போது ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நாமக்கல்லில் செயல்படும் தனியார் ஜவுளிக்கடைகளில், கரை வேட்டிகள், துண்டுகள், சால்வைகள்,
பொன்னாடைகள்,
விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி