"மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாம்- அமைச்சர் பங்கேற்பு

79பார்த்தது
"மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாம்- அமைச்சர் பங்கேற்பு
போடிநாயக்கன்பட்டி நட்சத்திர மஹாலில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாநிலங்களை உறுப்பினர் கே. ஆர். என். ராஜேஷ்குமார் மற்றும் வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உமா உட்பட பல துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி