மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்- மனுக்களை பெற்ற எம். பி

81பார்த்தது
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்- மனுக்களை பெற்ற எம். பி
எருமப்பட்டியில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமானது நடைபெற்றது. இதில் சேந்தமங்கலம் எம். எல். ஏ கே. பொன்னுசாமி, அமைச்சர் மா. மதிவேந்தன், மாநிலங்களை உறுப்பினர் கே. ஆர். என். ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் உமா ஆகியோர் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு பட்டா மாறுதல், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவைகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி