பசுமை படை மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

57பார்த்தது
பசுமை படை மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
சேந்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று முப்பெரும் விழா நடைபெற்றது. தேசிய பசுமை படை அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பசுமை படை மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் பள்ளி அறிவியல் மன்றம் தொடக்க விழா ஆகிய நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை சுமதி நிகழ்விற்கு தலைமை தாங்கினார். மேலும், இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி