அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு ரூ. 3 கோடியில் ராஜகோபுரம்

74பார்த்தது
அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு ரூ. 3 கோடியில் ராஜகோபுரம்
கொல்லிமலையில், வல்வில் ஓரி மன்னரால் கட்டப்பட்ட அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு ரூ. 3 கோடி மதிப்பில் 3 நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட உள்ளது. இதன் முதற்கட்ட பணியாக சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி குழுவினர் கோயில் வளாகத்தில் மண் பரிசோதனை நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வின் போது அறநிலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி