நாமக்கல், எருமப்பட்டி ஒன்றியம் சர்க்கார் பழைய பாளையம் ஏரிக்கரை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத அம்மாவாசை முன்னிட்டு தங்க கவச அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு பல்வேறு வகையான அபிஷேகங்களும் மலர் அலங்காரமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.