நாமக்கல் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாமகிரி அம்மன் கோவிலில் இன்று தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை என்பதால் சாமிக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது மாலையில் சாமிக்கு ஊஞ்சல் சேவை செய்யப்பட்டது சிறப்பு அலங்காரம் செய்து ஊஞ்சலில் சாமியை அமர வைத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.