சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நேற்று(அக்.4) ரத்ததான முகாம் வெகுவிசையாக நடைபெற்றது டாக்டர் ஜெயந்தி தலைமை வகித்தார் இந்த ரத்ததான முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்தத்தை நன்கொடையாக வழங்கினர் இந்த நிகழ்ச்சிகள் எம்பி மாதேஸ்வரன் மற்றும் குங்கும மக்கள் தேசிய கட்சி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.