கொல்லிமலை பகுதியில் மதுவிலக்கு காவல் துறையினர் ஆய்வு நடத்தி வந்தனர். அப்போது அந்
த வழியாக ஒரு காரை சோதனை செய்து அதில் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் இருந்ததை கண்ட மதுவிலக்க
ு காவல் துறையினர் சுமார் 180 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு கொல்லிமலை பகுதியில் சேர்ந்த இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.