வெண்ணந்தூர்: பல் மருத்துவமனை திறப்பு விழா அமைச்சர் பங்கேற்பு

53பார்த்தது
வெண்ணந்தூர்: பல் மருத்துவமனை திறப்பு விழா அமைச்சர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வெண்ணந்தூர் வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட "Dinesh Dental Clinic" பல் மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்து சிறப்பித்தார்.

மேலும் உடன் ஒன்றிய கழக செயலாளர் துரைசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துரைசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மருத்துவர் தினேஷ்வரன் மற்றும் மருத்துவர் ஹேமப்பிரியா அவர்களுக்கும் அமைச்சர் வாழ்த்துகளை தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி