வெண்ணந்தூர்: மீன்களை ஏரியில் விட்ட அமைச்சர், எம்பி

0பார்த்தது
வெண்ணந்தூர்: மீன்களை ஏரியில் விட்ட அமைச்சர், எம்பி
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் மதியம்பட்டி ஏரியில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை நீர்நிலைகளில் மீன் இருப்பு உறுதி திட்டத்தின் அமைச்சர் மதிவேந்தன், எம்பி ராஜேஷ்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமையில் மீன்குஞ்சுகளை ஏரியில் விட்டு, சிறப்பித்தார்கள். மேலும் உடன் ஒன்றிய திமுக செயலாளர் துரைசாமி, சத்தியமூர்த்தி, கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி