திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் மண்டகபாளையம் பகுதியில் ஒன்றிய பொது நிதியில் இருந்து ஐந்து லட்சம் மதிப்பிலான வடிகள் அமைத்தல் பணி ரூ 7 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைத்தல் பணி அகரம் ஊராட்சி ஓலப்பாளையம் கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் சேகர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2021-22 இல் 13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்படும் அங்கன்வாடி மைய அடிக்கல் நாட்டு விழா சின்ன எலச்சிபாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.