இராசிபுரம்: நித்திய சுமங்கலி அம்மனுக்கு சிறப்பு பூஜை

76பார்த்தது
இராசிபுரம்: நித்திய சுமங்கலி அம்மனுக்கு சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில், ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் அமாவாசை, பௌர்ணமி வெள்ளிக்கிழமை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி இன்று வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, வெள்ளி காப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி