ராசிபுரம்: கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்து

1056பார்த்தது
ராசிபுரம்: கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்து
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே காக்காவேரி பகுதியில் சவுக்கு லோடுடன் டாரஸ் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இராசிபுரம் அடுத்த காக்காவேரி அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் குடியிருப்பு அருகே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி