ராசிபுரம்: சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - பெரும் பரபரப்பு

5208பார்த்தது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து தீ பிடித்து எறிந்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டிக்கு சுற்றுலா சென்று திரும்பும் போது இராசிபுரம் மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா பேருந்து தீ பிடித்து எரிந்தது, இதில் 57 மாணவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

டேக்ஸ் :