நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இன்று வியாழக்கிழமை (22. 02. 2024) "உங்களை தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ் அரசு திட்டங்கள் சேவைகள் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டார்.
இதில் இன்றைய ராசிபுரம் நகராட்சியில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.