இராசிபுரம்: போக்குவரத்து உபகரணங்கள் வழங்கல்

85பார்த்தது
இராசிபுரம்: போக்குவரத்து உபகரணங்கள் வழங்கல்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ராயல் ரோட்டரி கிளப் சங்கத்தின் சார்பாக தலைவர் வெரைட்டி விஜய் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்வமணியிடம் போக்குவரத்து துறை சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதில் டிராபிக் சிக்னல் ஸ்டிக் உடை மற்றும் மாஸ்க் உள்ளிட்ட உபகரங்கள் தரப்பட்டன. மேலும் இதில் போக்குவரத்து துறை காவல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி