இராசிபுரம்: ஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு பூஜை

63பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று (டிசம்பர் 21) மார்கழி மாதம் சனிக்கிழமை முன்னிட்டு, காலையில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது, பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பொதுமக்கள் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டுச் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி