இராசிபுரம்: தனிநபர் உரிமைச் சான்றுகளை வழங்கிய அமைச்சர்

59பார்த்தது
இராசிபுரம்: தனிநபர் உரிமைச் சான்றுகளை வழங்கிய அமைச்சர்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் நாரைக்கிணறு, ஊத்துப்பள்ளக்காடு கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. இதில் பழங்குடியின மக்களுக்கு, தனி நபர் உரிமைகளாக உரிமைச் சான்றுகளை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். மேலும் உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இராஜேஸ்குமார் உட்பட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி