இராசிபுரம்: அரசு பள்ளியில் புத்தகங்களை வழங்கிய அமைச்சர்

57பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் உள்ள அண்ணா சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி இன்று கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சீருடை மற்றும் புத்தகங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி