இராசிபுரம்: நவகிரக கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா

73பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே ஏரிக்கரையில் அமைந்திருக்கும் ஓம் ஸ்ரீ நவகிரக கருப்பசாமி கோயில் விநாயகர் தெய்வங்களுக்கு நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

இதற்கு முன்னதாக விநாயகர் பூஜை, சங்கல்பம், புண்யாகம், வாஸ்து சாந்தி, யாக வேள்வி, பூர்ணாஹுதி, தீபாராதனை பூஜையுடன் தொடங்கியது. பின்பு தீர்த்த நீர் ஊற்றப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி