இராசிபுரம்: நான் முதல்வன் திட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சி

58பார்த்தது
இராசிபுரம்: நான் முதல்வன் திட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சி
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியானது ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, இரா புதுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமகிரிப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த சுமார் 200-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி