நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி மத்திய அரசு திட்டத்தின் கீழ் National project for dairy devolpement சார்பாக மங்களபுரம், தாண்டக் கவுண்டம்பாளையம், முத்துக்காளிப்பட்டி பஞ்சாயத்தில் மகளிர் சுய உதவி குழு விவசாயிகளை சந்தித்து நாமக்கல் மாவட்டத்திற்கு 20, 000 பசுமாடுகள் வழங்கும் திட்டம் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து
பாஜக சார்பாக விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. இதில் பெண்கள் பலரும் கலந்து கொண்டனர்.