இராசிபுரம்: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆட்சியர் ஆய்வு

65பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வளர்ச்சி திட்ட பணிகள் முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் இன்று நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் கோனேரிப்பட்டி ஏரியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி