நாமக்கல்: அதிமுக சார்பாக எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு

84பார்த்தது
நாமக்கல்: அதிமுக சார்பாக எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு
நாமக்கல் மாவட்டம் R. பட்டணம் பேரூர் கழகத்தின் சார்பாக R. பட்டணம் பேருந்து நிலையம் அருகில் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பேரூர் அதிமுக கழகச் செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் ஒன்றிய கழகச் செயலாளர் வேம்பு சேகரன் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் பட்டணம் பேரூர் கழகத்தைச் சார்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி