மெட்டாலா பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

51பார்த்தது
மெட்டாலா சுற்றுவட்டாரப் பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், வெள்ளிக்கிழமை (ஜூலை 12) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின் நிறுத்தப் பகுதிகள்:

மெட்டாலா, ஆயில்பட்டி, பிலிப்பாகுட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜாபாளையம், உடையாா்பாளையம், காா்கூடல்பட்டி, உரம்பு, காட்டூா், காமராஜ்நகா், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பன்சோலை, மூலக்குறிச்சி, பெரியகுறிச்சி, ஊனந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூா்கோம்பை ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி