நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஒன்றியம் பொன்குறிச்சி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெகிழி பொருட்கள் தவிர்ப்பதற்காக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நெகிழி பொருட்களை உபயோகம் படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கூறப்பட்டது. மேலும் நெகிழி பொருட்களை தவிர்ப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.