இராசிபுரம்: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

81பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் இராசிபுரம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பிரேம் ஆனந்த் உத்தரவின் பேரில், நகர் மன்ற தலைவர் கவிதா சங்கர் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளும், இராசிபுரம் வித்யா நிகேதன் பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி