நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில்
திமுக இளைஞர் அணி சார்பாக சேலத்தில் நடைபெறும் இரண்டாவது மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீருடை வழங்கும் படிவங்களை பேரூர் மன்ற தலைவர் சுப்பிரமணியம் அவர்கள் வழங்கினார். மேலும் உடன் முன்னால் கழக செயலாளர் பழனிவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணன், அயலக அணி துணை அமைப்பாளர் முகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.