பிள்ளாநல்லூர்: திமுக சார்பாக இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

72பார்த்தது
பிள்ளாநல்லூர்: திமுக சார்பாக இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் , அருந்ததிய மக்களுக்கு வழங்கிய 3% உள்ஒதுக்கீடு ஆணையை, நேற்று உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியதையொட்டி, பிள்ளாநல்லூர் பேரூர் திமுக சார்பாக, கலைஞர் அவர்களின் படத்திற்கு, பேரூராட்சி மன்ற தலைவர் சுப்ரமணியம் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வில் முன்னால் ஒன்றிய கழக செயலாளர் பழனிவேல், துனை செயலாளர்
தியாகராஐன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி