நாமக்கல் மாவட்டம் கூனவேலம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி ஸமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோயில் இன்று வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வெங்கடாஜலபதி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பாக அனைவரும் பிரசாதம் வழங்கப்பட்டது.