நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வடுகம் முதல் போதமலை வரை செல்லும் ரூ. 35. 15 இலட்சம் மதிப்பீட்டில் சாலையை மேம்படுத்தும் பணியை அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மேலும் உடன் ஒன்றிய கழக செயலாளர் மற்றும் தலைவர் ஜெகநாதன், RM. துரைசாமி, ஊராட்சி மன்ற தலைவர் அருள், ஒன்றிய குழு உறுப்பினர் பாலசந்தர், சிவக்குமார், திரு. செல்வம், பூபதி, சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.