நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கவிதாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம் நாகர்பாளையம் ஊராட்சியில் தொடங்கப்பட்டது.
கல்லூரியின் தாளாளர் முனைவர் செந்தில்குமார், கல்லூரியின் செயலாளர் கவிதா செந்தில்குமார், முதல்வர் விஜயகுமார், மற்றும் சிறப்பு விருந்தினராக பஞ்சாயத்து தலைவர் திலகம் மகத்துவம், நாட்டு நல பணி திட்ட அலுவலர் ராஜேஷ் குமார் மாணவ மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.