நாமகிரிப்பேட்டை: திருமண விழாவில் கலந்து கொண்ட எம்பி

81பார்த்தது
நாமகிரிப்பேட்டை: திருமண விழாவில் கலந்து கொண்ட எம்பி
நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையில், நாமகிரிப்பேட்டை பேரூர் 1வது வார்டு செயலாளர் விஜய் அவர்களின் இல்ல திருமண விழாவில் எம்பி ராஜேஷ்குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மேலும் உடன் பேரூர் கழக செயலாளர் அன்பழகன், பேரூராட்சி மன்ற தலைவர் சேரன், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி